Friday, August 17, 2007


அத்தனையும் அழகாய்...

சகலமும் மனதிற்கு இனியதாய்...

நெருக்கமாய்...

உருக்கமாய்...

இதமாய்...

அந்த அற்புத உலகத்தில்...


அதோ அந்த கற்பனை என்ற விரிந்த பிரபஞ்சத்தில்தான்... :)

3 comments:

DMS said...

அந்தப் பிரபஞ்சத்திலாவது..
இதமான..
உருக்கமான..
மனதிற்கு இனிதான..
பவித்ரா கவிதைகள், பவித்ரமான தமிழச்சில் இருக்குமா???

கவித நல்லா இருந்தாலும் படிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுதுங்க :( தமிழிலயே எழுதுங்களேன்?

Pavithra said...

sure... ll surely do it soon :) thank u for ur suggestion

DMS said...

wow! thanks a zillion :)

Post a Comment